அதிக இடங்களில் வென்று கும்பகோணம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டில் 40 வார்டு முடிவுகள் வெளியானதில் அதிக இடங்களில் திமுக வென்றுள்ளது
கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டில் 40 வார்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
1வது வார்டு ஆசைதம்பி தி.மு.க.வெற்றி.
2 வது வார்டு ராஜேஸ்வரி- தி.மு.க.வெற்றி.
3 வது வார்டு ஹத்தீஜா பீவி-தி.மு.க.வெற்றி.
4வது வார்டு பெனாசீர் நிஹார்-இந்திய யூனியன் முஸ்லீம் லீக் .வெற்றி.
5 வது வார்டு சக்கரபாணி-தி.மு.க.வெற்றி.
6 வது வார்டு பார்த்தீபன்-தி.மு.க.வெற்றி.
7 வது வார்டு ரமேஷ்குமார்-சுயேட்டை வெற்றி.
8 வது வார்டு கணேசன்-சுயேட்சை வெற்றி.
9 வது வார்டு தமிழ்செல்வி-தி.மு.க.வெற்றி.
10 வது வார்டு நடராஜன்-தி.மு.க.வெற்றி.
11 வது வார்டு கிருஷ்ண மூர்த்தி-தி.மு.க.வெற்றி.
12 வது வார்டு சந்தோஷ் குமார்-தி.மு.க.வெற்றி
13 வது வார்டு செல்வராஜ்-தி.மு.க.வெற்றி.
14 வது வார்டு அய்யப்பன்-காங்கிரஸ் வெற்றி.
15வது வார்டு தீபா-தி.மு.க.வெற்றி.
16 வது வார்டு பாலாஜி-தி.மு.க.வெற்றி.
17 வது வார்டு சரவணன்- காங்கிரஸ் வெற்றி.
18 வது வார்டு வர்ஷா-தி.மு.க.வெற்றி.
19 வது வார்டு ஆதிலெட்சுமி=அ.தி.மு.க.வெற்றி.
20 வது வார்டு ஞானபண்டிதன்-தி.மு.க.வெற்றி.
21 வது வார்டு சுமதி-தி.மு.க.வெற்றி.
22 வது வார்டு மனோகரன்-தி.மு.க.வெற்றி.
23 வது வார்டு பிரதீபா-தி.மு.க.வெற்றி.
24 வது வார்டு ரூபின்சா-வி.சி.க.வெற்றி
25 வது வார்டு தெட்சிணா மூர்த்தி-தி.மு.க.வெற்றி.
26 வது வார்டு சுப.தமிழழகன்- தி.மு.க.வெற்றி.
27 வது வார்டு பிருந்தா-சுயேட்சை வெற்றி.
28 வது வார்டு சத்யா- தி.மு.க.வெற்றி.
29 வது வார்டு சிவரஞ்சனி-தி.மு.க.வெற்றி.
30 வது வார்டு முருகன்-தி.மு.க.வெற்றி.
31 வது வார்டு அசோக்குமார்-தி.மு.க.வெற்றி
32 வது வார்டு சாகுல் ஹமீது-தி.மு.க.வெற்றி.
33 வது வார்டு கெளசல்யா-அ.தி.மு.க.வெற்றி.
34 வது வார்டு செல்வம்-சி.பி.ஐ (எம்) வெற்றி.
35 வது வார்டு குமரேசன்-அ.தி.மு.க.வெற்றி.
36 வது வார்டு அசோக்ராஜ்- தி.மு.க.வெற்றி.
37 வது வார்டு அனந்தராமன்-தி.மு.க.வெற்றி.
38 வது வார்டு சரவணன்- தி.மு.க.வெற்றி.
39 வது வார்டு நரசிம்மன்- தி.மு.க.வெற்றி
40 வது வார்டு ப்ரீத்தி-தி.மு.க.வெற்றி.
. 40 வார்டுகளுக்கு வெளியான முடிவுகளில் தி.மு.க- 30 . அ.தி.மு.க. 3. காங்கிரஸ். 2. சி.பி.ஐ (எம்).1.ஐ.யூ.எம்.எல்-1. சுயேட்சை- 3 . ஆகியோர் வென்றுள்ளனர். இதன் மூலம் கும்பகோணம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.