திருபுவனம் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்

திருபுவனம் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2022-02-11 15:00 GMT

திருபுவனம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை,  திருபுவனம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கயற்செல்வி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜ்குமார், தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர். திருபுவனம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு: 

1-வது வார்டு

ரத்தினசாமி (தி.மு.க.) ஜெயா (அ.தி.மு.க.), ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.

2-வது வார்டு

மணிமூர்த்தி (இ.கம்யூ..) ராஜன்(அ.தி.மு.க.) செல்வராஜ் (பி.ஜே.பி.) மற்றும் சிகிச்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

3-வது வார்டு

மல்லிகா (தி.மு.க.) அஞ்சுகம் (அ.தி.மு.க.) ராஜலட்சுமி (பா.ம.க.) துர்கா (பி.ஜே.பி.) லட்சுமி (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.

4-வது வார்டு

வகதுன்னிசா (தி.மு.க.), ஹலிலா (சுயே.), பாத்திமா பீவி (சுயே.), ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

5-வது வார்டு

குமுதவல்லி (தி.மு.க.) செல்வி (அ.தி.மு.க.) சித்ரா (பா.ம.க.), மற்றும் சுயேட்சை 3 பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

6-வது வார்டு

ரவிச்சந்திரன் (காங்..), நாராயணசாமி (அ.தி.மு.க.) மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

7-வது வார்டு

முருகன் (தி.மு.க.), தேவதாஸ் (அ.தி.மு.க.), நாகேந்திரன் (பி.ஜே.பி.) இந்திரகுமார் (பா.ம.க..), ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

8-வது வார்டு

சுப்பிரமணியன் (மா.கம்யூ.), சிங் செல்வராஜ் (அ.தி.மு.க.) மகாராஜன் (பா.ம.க.) மணிகண்டன் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சை 2பேர் உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.

9-வது வார்டு

இந்திரா (தி.மு.க.), கவிதா (அ.தி.மு.க.), ஆனந்தி(பா.ம.க.) மற்றும் சுயேச்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

10-வது வார்டு

குமரகுரு (தி.மு.க.), வெங்கடேஷ் (அ.தி.மு.க.), ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.

11-வது வார்டு

ரவிசங்கர் (தி.மு.க.), ராஜசேகரன்(அ.தி.மு.க.) மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.

12-வது வார்டு

ஜெனிபா (தி.மு.க.) ஜோதி (அ.தி.மு.க.), மற்றும் சுயேட்சை ஒருவர் உட்பட 3 பேர் போட்டியிடுகின்றனர்.

13-வது வார்டு

அமுதவல்லி(தி.மு.க..) பிரேமா(அ.தி.மு.க.), மற்றும் சுயேட்சை 2 பேர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

14-வது வார்டு

மைதிலி (தி.மு.க.), மல்லிகா (அ.தி.மு.க.), வனிதா (பி.ஜே.பி.) மற்றும் சுபேச்சை ஒருவர் உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

15-வது வார்டு

சங்கீதா (அ.தி.மு.க.), இலக்கியா (சுயே.) கனகா (சுயே.), சுதா (சுயே.) ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 15 வார்டுகளிலும் 58 பேர் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News