தேசிய மாணவர்படை அலுவலருக்கு லைப் ட்ரஸ்ட் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது

இயற்கை வள பாதுகாப்பு நடவடிக்கைக்காக லைப் ட்ரஸ்ட் சார்பில் சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது கல்லூரிக்கு வழங்கப்பட்டது

Update: 2022-02-06 13:00 GMT

தேசிய மாணவர் படை பொறுப்பு அதிகாரியான அஸ்வந்த்க்கு, லைப் ட்ரஸ்ட் இந்தியாவின் விருது வழங்கப்பட்டது

இயற்கை வள பாதுகாப்பு நடவடிக்கைக்காக கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாதுகாப்பு மற்றும் போர் திறனியல் மற்றும் தேசிய மாணவர் படை பொறுப்பு அதிகாரியான அஸ்வந்த்க்கு, லைப் ட்ரஸ்ட் இந்தியாவின் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் இவர் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம வசிப்பிடத்தில் இருந்த 200 பாம்புகளை மீட்டெடுத்து வனத்துறையின் மூலம் அருகிலுள்ள காடுகளில் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக் இயற்கை வள பாதுகாப்பு நடவடிக்கைக்காககது.

Tags:    

Similar News