சுவாமிமலை பேரூர் திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு விழா

சுவாமிமலை பேரூர் திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது;

Update: 2021-12-19 17:00 GMT

சுவாமிமலை பேரூர் திமுக சார்பில்  பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

தேவ ஶ்ரீ கண்டஸ்தபதி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவரது திரு உருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News