கும்பகோணம் பகுதியில் தூர்வாரும் பணிகளை எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார்

கும்பகோணத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் இன்று தொடங்கி வைத்தார்;

Update: 2021-07-26 10:26 GMT

கும்பகோணம் பகுதியில் தூர்வாரும் பணிகளை எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார் 

கும்பகோணம் தொகுதி, அண்ணல் அக்ரஹரம் ஊராட்சி அரியதிடல், மாத்தி, திருமெய்ஞானம், முகுந்தநல்லூர் உள்ளிட்ட வாய்க்கால்களின் தூர் வாரும் பணிகளை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். 

அருகில்,ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் இராமச்சந்திரன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News