ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரம்
கும்பகோணம் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.;
கும்பகோணம் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 54,400 வெற்றிலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் இயற்கை சீற்றங்கள் பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.