கும்பகோணம் சுற்றியுள்ள பேரூராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு
கும்பகோணம் சுற்றியுள்ள பேரூராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக அதிக இடங்களில் வென்றுள்ளது
ஆடுதுறை பேரூராட்சி: திமுக 4, பாமக 4, அதிமுக 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மதிமுக1, சுயே.2
திருவிடைமருதூர் பேரூராட்சி: திமுக 8, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயே 4.
திருபுவனம் பேரூராட்சி: திமுக 6, அதிமுக 5, காங்.1, சுயே.3.
வேப்பத்தூர் பேரூராட்சி: திமுக 9, அதிமுக 3, பாஜக 1, விசிக 1, சுயே.1
சோழபுரம் பேரூராட்சி: திமுக 12, பாமக1, சுயே. 2.
திருநாகேஸ்வரம் பேரூராட்சி: திமுக9, அதிமுக 3, பாமக 1, சுயே.2.
திருப்பனந்தாள் பேரூராட்சி: திமுக 7 , அதிமுக 2 , பகுஜன் சமாஜ்1, சுயே.5.
சுவாமிமலை பேரூராட்சி: திமுக 7, அதிமுக 6, சுயே.2.
பாபநாசம் பேரூராட்சி :திமுக 8, அதிமுக 1, அமமுக 1, பாஜக1, காங்.1, சுயே.3.