கும்பகோணத்தில் அப்துல்கலாம் நினைவு தினம்; எம்எல்ஏ பங்கேற்பு

கும்பகோணத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2021-07-27 06:31 GMT

கலாமின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன்.

கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அப்துல்கலாம் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News