நீலகிரியில் 24ம் தேதி தடுப்பூசிகள் போடும் இடங்கள்

நீலகிரி மாவட்டத்தில், நாளை 24.06.2021ம் தேதி தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-

Update: 2021-06-23 15:42 GMT

நீலகிரி மாவட்டத்தில் 24.06.2021 கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின்  தடுப்பூசி செலுத்தபடுகிறது.

1) அரசு மருத்துவமனை உதகமண்டலம் - 300 Doses

2) அரசு மருத்துவமனை குன்னூர்- 250 

3) அரசு மருத்துவமனை கூடலூர்- 200 

4) அரசு மருத்துவமனை பந்தலூர் 100 

5) அரசு மருத்துவமனை மஞ்சூர் - 100 


பொது மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News