சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வெற்றி

சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

Update: 2021-05-03 08:39 GMT

 நாமக்கல் மாவட்டம், சேர்ந்தமங்கலம்,தொகுதியில் -

திமுகவைச் சேர்ந்த கே.பொன்னுசாமி- 90,681 வாக்குகள் பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக - சந்திரன்-80,188  வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 

Tags:    

Similar News