ராசிபுரம் தொகுதியில் திமுக வெற்றி

ராசிபுரம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.

Update: 2021-05-03 08:33 GMT

ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக சரோஜா தோல்வியை தழுவினார்.

திமுக - மா.மதிவேந்தன் - 90,727

அதிமுக - வி. சரோஜா- 88,775

Tags:    

Similar News