நாகை அடுத்த தெற்குபொய்கை நல்லூரில் பிடிபட்ட அரிய வகை ஆந்தை
நாகை அடுத்த தெற்குபொய்கை நல்லூரில் அரியவகை ஆந்தை பிடிபட்டது.;
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக அரிய வகை ஆந்தை ஒன்று ஜெயச்சந்திரன் என்பவர் தோட்டத்தில் விழுந்தது இதைக்கண்ட அவரது மகன் சுகுமார் அந்த ஆந்தையை ஒரு கூண்டில் பிடித்து வைத்து நாகப்பட்டிணம் மாவட்ட வன அலுவலர் கலாநிதியிடம் தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு வந்த வனக்காவலர்கள் அந்த அரிய வகை ஆந்தையை கைப்பற்றி வனப்பகுதியில் விட்டனர்.