வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சார நிறுத்தம்
வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது;
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை, மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (31.7.2021) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குருபரப்பள்ளி, பந்தாரப்பள்ளி, குப்பச்சிபாறை, எண்ணேகொள்புதூர், சிட்கோ, போலுப்பள்ளி, பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், வேப்பனஹள்ளி, மணவாரனப்பள்ளி, சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, உள்ளட்டி, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகோட்டா, அட்டகுறுக்கி, கோபசந்திரம், திருமலைகோட்டா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யயப்படுகிறது.