கொல்லங்கோடு நகராட்சிக்கான தேர்தல் முடிவுகள் - முழு விவரம்

கொல்லங்கோடு நகராட்சிக்கான தேர்தல் முடிவுகள் மற்றும் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விபரம்.;

Update: 2022-02-22 15:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் வெற்றி பெற்றவர்களின் விபரம்

மொத்தம் : 33 வார்டுகள்

வார்டு 1 - பாஜக - பத்ம குமார்

வார்டு 2 - திமுக - சீஜா 

வார்டு 3 - காங்கிரஸ் - லீமா ரோஸ்

வார்டு 4 - சி.பி.எம் - ஷீபா

வார்டு 5 - காங்கிரஸ் - பேபி

வார்டு 6 - காங்கிரஸ் - கவிதா

வார்டு 7- திமுக - லதா

வார்டு 8 - திமுக - அனிதா செல்வராஜ்

வார்டு 9 - தே.மு.தி.க - அஜிதா

வார்டு 10 - சி.பி.எம் - ஜெய சுதா

வார்டு 11 - சி.பி.எம் - பிரேஸ் கான்

வார்டு 12 - அதிமுக -  ஆல்பர்ட் சிங்

வார்டு 13 - பாஜக -  கமலகாசன்

வார்டு 14 - சி.பி.எம் - கலா

வார்டு 15  - சி.பி.எம் - லலிதா

வார்டு 16  - சி.பி.எம் - கிறிஸ்டல் பாய் 

வார்டு 17 - காங்கிரஸ் - ரசல் ராஜ்

வார்டு 18 - திமுக - லத்திப்

வார்டு 19 - திமுக - பெஞ்சமின்

வார்டு 20 - சி.பி.எம் - சிந்து

வார்டு 21  - சி.பி.எம் -விஜய மோகனன்

வர்ர்டு 22 - பாஜக - லட்சுமி பிரியா

வார்டு 23 - திமுக - ஸ்டீபன்

வார்டு 24 - பாஜக - ஆனந்த குமார்

வார்டு 25 - திமுக - ராணி

வார்டு 26  - திமுக - ஜெயசிங்

வார்டு 27 - திமுக - செல்வராஜ்

வார்டு 28 - காங்கிரஸ் - ஜெறோம்

வார்டு 29 - சி.பி.எம் - பரமசிவன்

வார்டு 30 - காங்கிரஸ் - டெல்மா

வார்டு 31 - பாஜக - சுதா

வார்டு 32 - திமுக - சீபா

வார்டு 33 - சி.பி.எம் - சசீந்திரன்

கொல்லங்கோடு நகராட்சிக்கான 33 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 10 வார்டுகளிலும், பாஜக வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும், சி.பி.எம் வேட்பாளர்கள் 10 வார்டுகளிலும், அதிமுக வேட்பாளர்கள் 1 வார்டுகளிலும், தேமுதிக வேட்பாளர்கள் 1 வார்டிலும் வெற்றி பெற்றனர்.

Tags:    

Similar News