பத்மநாபபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்

கன்னியாகுமரி மாவட்டம், பத்பநாபபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்.;

Update: 2022-02-22 14:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் நகராட்சி உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை விபரம்.

மொத்த வார்டுகள் - 21

1 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஜெய சுதா வெற்றி

2 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அருள் சோபன் வெற்றி

3 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுலைகா பேகம் வெற்றி

4 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் மும்தாஜ் வெற்றி

5 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ண பிரசாத் வெற்றி

6 ஆவது வார்டு ஜனதாதளம் வேட்பாளர் நாதிரா பானு வெற்றி

7 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் செந்தில் குமார் வெற்றி

8 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் நாகராஜன் வெற்றி

9 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் வினோத் குமார் வெற்றி

10 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ஷீபா வெற்றி

11 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் பிரியதர்ஷினி வெற்றி

12 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் முகம்மது வெற்றி

13 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் சரீனா வெற்றி

14 ஆவது வார்டு திமுக வேட்பாளர் மணி வெற்றி

15 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் கீதா வெற்றி

16 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஜெமீலா ஆரோக்கிய ராணி வெற்றி

17 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அபிளா வெற்றி

18 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுகந்தி வெற்றி

19 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் சிவா வெற்றி

20 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் உன்னி கிருஷ்ணன் வெற்றி

21 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ஸ்ரீ தேவி வெற்றி

பத்பநாபபுரம் நகராட்சிக்கான 21 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், பாஜக வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், ஜனதாதளம் வேட்பாளர்கள் 1 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

Tags:    

Similar News