குளச்சல் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விபரம்.;
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்.
மொத்த வார்டுகள் : 24
1 திருமதி ஷீலா ஜெயந்தி (திமுக)
2, சுரேஷ் (BJP)
3,ரமேஷ் (சுயேட்சை)
4 திருமதி செல்வகுமாரி (பிஜேபி)
5 ஆறுமுகராஜா (அதிமுக)
6 திருமதி குறைசா பீவி (சுயேட்சை)
7, திருமதி தனலட்சுமி (பிஜேபி)
8, வினேஷ் (சுயேட்சை)
9 , திருமதி ப்ளாரன்ஸ் (சுயேட்சை)
10.திருமதி கோமளா (காங்கிரஸ் )
11. அ. நசீர் (திமுக)
12. சஜீலா (SDPI)
13 வயோலா (திமுக)
14. அஜின் ரூத் (திமுக)
15. ரஹீம் (திமுக)
16. சுஜித்ரா (பிஜேபி)
17. அன்வர் சாதாத் (தமுமுக)
18. சீனத் ஷாபி (காங்கிரஸ்)
19. திலகா (திமுக)
20.லாரன்ஸ் (திமுக)
21,மேரி (திமுக)
22 ,ஜான்சன் (திமுக)
23.பிரிட்டோ (திமுக)
24.பனி குருசு (திமுக)
குளச்சல் நகராட்சிக்கான 24 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 11 வார்டுகளிலும், பாஜக வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும், தமுமுக வேட்பாளர்கள் 1 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் 1 வார்டுகளிலும், அதிமுக வேட்பாளர்கள் 1 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.