ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.19) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-06-18 01:00 GMT

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.19) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.19) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு பாரதியார் நகர், வீரப்பம்பாளையம், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன்நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள்கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னைசத்யா நகர், முதலிதோட்டம், மல்லிநகர், ஈ.பி.பி.நகர், கந்தையன்தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல்நகர், பொன்னிநகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகர், ரோஜாநகர், அருள்வேலன்நகர் மற்றும் எஸ்.வி.ஆர். காலனி.

ஈரோடு தெற்கு கோட்ட சின்னியம்பாளையம், நகராட்சி நகர், அவல்பூந்துறை, தண்ணீர்பந்தல், பாரபாளையம், ஓலப்பாளையம், எம்.கே.புதூர் மின் பாதைகள்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-  வீரப்பம்பாளையம், நாதகவுண்டன்பாளையம், வாவிக்காட்டுவலசு, எல்லைநகர், ஆலாங்காட்டுவலசு, பாலுசாமிநகர், சி.எஸ்.ஐ.காலனி, போக்குவரத்துநகர், பேரேஜ்ரோடு, கிரீன் பார்க், ஜல்லகிருஷ்ணன் நகர், சோலார்புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, சுருக்கம்பாளையம், குதிரைப்பாளி, தீரன்நகர், 46 புதூர், அவல்பூந்துறை, செங்காட் டுவலசு, சோளிபாளையம், சுள்ளிக்காடு. கவசபாளி, உலகபுரம். எல்லக்கடை, குமாரவலசு, முத்தையன்வலசு, பாரக்காட் டுவலசு, விளக்கேத்தி, எல்லக்காட்டுபுதூர், ஞானபுரம், எலவநத்தம், வினோபாகிராமம், ஓலப்பாளையம், கூத்தம்பட்டி, நாச்சிவலக, குள்ளரங்கம்பாளையம், ஜெ.ஜெ.நகர், காசிபாளையம், ஊஞ்சலூர், கொல்லுக்காட்டுவலசு, தாமரைபாளை யம், பனப்பாளையம், ஆராம்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், கருக்கம்பாளையம் மற்றும் கொம்பனைபுதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News