ஈரோடு மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (20ம் தேதி) சனிக்கிழமை மின்தடை என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (20ம் தேதி) சனிக்கிழமை மின்தடை என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கவுந்தப்பாடி, நல்லக்கவுண்டன்பாளையம் மற்றும் கூகலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (20ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
ஈரோடு துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரிய வலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயண வலசு, டவர் லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு மற்றும் நேதாஜிரோடு,
கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஒடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சர மடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்க வலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலி மேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம். செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.
கோபி நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின் நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு ஆஸ்பத்திரி வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டு பாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர் மற்றும் உரும்பபாளையம்.
கோபி கூகலூர் துணை மின் நிலையம்:-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்புதூர், புதுக்கரைபுதூர், பொன்னாச்சி புதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரைபாளையம், சாணார்பா ளையம். மேவாணி, சென்னிமலை கவுண்டன்புதூர், குச்சலூர், சவுண்டப்பூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.