ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.18) மின்தடை அறிவிப்பு

Erode news- ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.18) செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-06-17 01:00 GMT

Erode news- நாளை மின்தடை (பைல் படம்).

Erode District Power Shutdown

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.18) செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.18) செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்கலம், பூதப்பாடி, குட்டைமுனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, எஸ்.பி.கவுண்டனூர், கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி மற்றும் ஆனந்தம்பாளையம்.

நஞ்சை ஊத்துக்குளி, செட்டிபாளையம் மின் பாதை :- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெரியசெட்டிபாளையம், சின்ன செட்டிபாளையம், நல்லம்மாள்நகர், பரணி கார்டன், சக்தி கார்டன், நொச்சிக்காட்டுவலசு, கருக்கம்பாளையம் வி.ஐ.பி. கார்டன் வரை, 46 புதூர் லட்சுமி கார்டன் வரை, செக்குமேடு, ஆனைக்கல்பாளையம், கரும்பாறை, செங்கரபாளையம் மற்றும் விநாயக கார்டன்.

பாசூர் மின் பாதை:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பாசூர், உத்தண்டிபாளையம், பச்சாம்பாளையம், வேங்கியம்பாளையம், முனியப்பம்பாளையம், பழனிகவுண்டம்பாளையம், சாக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர் மற்றும் மன்னாதம்பாளையம்.

கனகபுரம் மின் பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- செங்கோடம்பாளையம், பி.கணபதிபாளையம், குமாரவலசு, பெருமாபாளையம், கனகபுரம் மற்றும் வேலம்பாளையம்.

சென்னிபாளி, வடுகப்பட்டி மின் பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சென்னி பாளி, ஞானிபாளையம், அஞ்சுராம்பாளையம், ஊஞ்சப்பாளையம், சின்னதொட்டிபாளையம், தேவனாம்பாளையம், ராயபாளையம், உலகபுரம், மைலாடி, வெங்கிட்டியாம்பாளையம், பண்ணைகிணறு, வடுகபட்டி, உத்திரங்காட்டுபுதூர், ஆர்.கே.புதூர் மற்றும் அமராவதிபாளையம்.

கொளாநல்லி குடிநீர் மின் பாதை :-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வள்ளியம்பாளையம், கொளாநல்லி, வெள்ளோட்டம்பரப்பு, கொம்பனை புதூர், ஜேடர்பாளையம் நீரேற்று நிலையம், சத்திரம்பட்டி, சத்திரம், கருவேலம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

மேட்டுக்கடை துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேல்திண்டல், கீழ் திண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன்நகர், லட்சுமிகார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குபுதூர், எஸ்.எஸ்.பி.நகர் மற்றும் கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News