ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2024-08-20 01:30 GMT

நாளைய மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கங்காபுரம், சென்னம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21ம் தேதி) புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம் மற்றும் ஆலுச்சாம்பாளையம் புதூர்.

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளி புதூர், வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிகாட்டூர், ஆலமரத்தோட்டம், குருவரெட்டியூர், புரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News