ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.22) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.22) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவம்பர் 22) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அருகே உள்ள நம்பியூர், புதுசூரிபாளையம், மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மொட்டணம், குப்பிபாளையம், பழனிகவுண்டன் பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, இச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை மெயின் ரோடு, ஜீவா ரோடு ஒன்றிய அலுவலகம், நம்பியூர் நகர பகுதி, கொன்னமடை, வெங்கட்டுபாளையம், காவிலிபாளையம், நாச்சிபாளையம் குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகள், கோசணம், ஆலாம்பாளையம், தீர்த்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பா ளையம், சொட்டமேடு, காமராஜர் நகர், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓனான் குட்டை, எலத்தூர், கடசெல்லிபாளையம், கள்ளங்காட்டுபாளையம், மலையபாளையம், ஒழலக்கோவில். சின்ன செட்டிபாளையம் மற்றும் பெரிய செட்டிபாளையம்.
பெரியாண்டிபாளையம், சிப்காட் -II, ஈங்கூர் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் பகுதிகள், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், பகுதிகள் காசிபில்லாம்பாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசி பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை தெற்குபகுதி, வி.சி.வி.நகர், தோப்புபாளையம், பனிக்கம்பாளையம், கொங்குகாலேஜ், நந்தா காலேஜ், பெருந்துறை ஹவுசிங்யுனிட், பெருந்துறை ஆர்.எஸ்., மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.