ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.,16) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 16) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2023-09-15 02:30 GMT

நாளை மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 16) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 16) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர், சக்தி நகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயணவலசு, டவர்லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியார் நகர், ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூர் சாலை.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளை யம், அய்யம்பாளையம், தன்னாசிபட்டி, வேலம்பாளையம், பாண்டி யம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், குஞ்சரமடை, ஓடைமேடு, சுருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய் யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளை யம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவாரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம். 

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-  சிப்காட்வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜ வீதி, மேக் கூர், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு பகுதி, கோவை சாலை, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், லட்சுமி நகர், கருக்கங்காட்டூர்,கள்ளியம்புதூர், துடுப்பதி,பள்ளக்காட்டூர், சிலேட் டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகர், அண்ணா நகர், சக்தி நகர் மற்றும் கூட்டுறவு நகர்.

எழுமாத்தூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சேமூர் மற்றும் 88 வேலம்பாளையம். 

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-  கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, 46புதூர், பொட்டிநாய்க்கன்வலசு, வீரப் பம்பாளையம், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், கே.ஏ.எஸ்.நகர், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன் பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி. மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், எல்.ஐ.சி.நகர், ரைஸ்மில் ரோடு, ஈ.பி.நகர், என்.ஜி.ஜி.ஓ.நகர், இந்தியன் நகர், டெலிபோன்நகர், பாரதிநகர், மாருதி கார்டன், சடையம்பா ளையம்,மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளை யம், சாவடிப்பாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன் பாளையம் மற்றும் காகத்தான்வலசு. 

வெண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிக் காட்டுவலசு, ரீட்டா பள்ளி பகுதி, சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், சேரன் நகர், சோலார், எடிசியா தொழிற் பேட்டை (சோலார்), போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவ லசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, பச்ச பாளி (ஒரு பகுதி), சஞ்சய் நகர், பாலுசாமி நகர், சி.எஸ்.ஐ. காலனி, நாடார்மேடு (ஒரு பகுதி), சாஸ்திரி நகர்(ஒரு பகுதி) மற்றும் 46புதூர் (19ரோடு பகுதி) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News