ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2024-07-18 01:15 GMT
நாளை மின்சார நிறுத்தம் (பைல் படம்).

Erode Today News, Erode Live Updates, Erode power Shutdown - ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஆயிக்கவுண்டம்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கேயம்புரம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திகாடுவலசு, கொமரம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுரம், களத்துமின்னப்பாளையம், பழனிகவுண்டம்பாளையம், முனியப்பம்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னதாம்பாளையம், முத்துகவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர், கிளாம்பாடி, செட்டிகுட்டைவலசு, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது‌. 

Tags:    

Similar News