ஈரோடு : மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 17.08.21தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-08-17 00:15 GMT

மொடக்குறிச்சி

1. லக்காபுரம் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. முனிசிபல் நகர் நடுநிலைப்பள்ளி , லக்காபுரம் - கோவிசீல்டு - 400

3. லக்காபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4.சின்னியம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

5.முத்துகவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

6.சென்னப்பநாய்க்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

7. கருந்தேவன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. சாவடிபாளையம் புதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200


கொடுமுடி

1. வெள்ளோட்டம்பரப்பு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. பெரியூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. நடுப்பாளையம் அரசு உதவிபெறும் பள்ளி - கோவிசீல்டு - 100

4.கட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

5.சுக்கிரமணியம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. பெரிய செம்மாண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. நஞ்சை கொளாநல்லி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. ஊஞ்சலூர் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags:    

Similar News