ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-02 00:15 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

கொடுமுடி

1. நாகமநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. ஆவுடையார்பாறை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. குப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. ராசாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

5. முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

Tags:    

Similar News