ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-24 01:45 GMT

பைல் படம்.

கொடுமுடி

1. பாரதியார் கலை கல்லூரி பழைய கட்டிடம், சிவகிரி- கோவிசீல்டு - 200

2. சிலுவம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

3. சிவகுரு தொடக்கப்பள்ளி, வளைதோட்டம்- கோவிசீல்டு - 200

4. மாரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

5. பாரதியார் கலை கல்லூரி பழைய கட்டிடம், சிவகிரி - கோவிசீல்டு - 100

6. கந்தசாமிபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 400

மொடக்குறிச்சி

1.தொடக்கப்பள்ளி, மொடக்குறிச்சி- 400

2. தொடக்கப்பள்ளி, கணபதிபாளையம்- கோவிசீல்டு - 700

3. பொன்னம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 400

Tags:    

Similar News