இன்று மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-15 01:45 GMT

பைல் படம்.

மொடக்குறிச்சி

1. பெரியசெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 700

2. 6புதூர் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 500

3. ஆணைக்கல்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 300

4. பச்சப்பாளி தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 300

5. லக்காபுரம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 250

கொடுமுடி

1. பாசூர் சமுதாய கூடம் - கோவிசீல்டு - 200

2.சோளங்கபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

3. ராமலிங்கம் உதவிபெறும் பள்ளி, குமாரசாமிகவுண்டன்பாளையம்- கோவிசீல்டு - 150

4. பழனிகவுண்டன்பிளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 50

5. மலையம்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200

6.வெள்ளோட்டம்பரப்பு தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

Tags:    

Similar News