ஈரோடு மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
மொடக்குறிச்சி
1. சாவடிபாளையம் புதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300
2. சாமிநாதபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
3. நாதகவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400
4. அரசு மேல்நிலைப்பள்ளி, கஸ்பா பேட்டை - கோவிசீல்டு - 500
5. எலையம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200
6. கவுண்டச்சிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
7.டி. மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
கொடுமுடி
1. தேவம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
2. ஆரம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
3. கருக்கம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
4. வீரசங்கிலி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150
5. குள்ளகவுண்டனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
6. கொட்டைகாட்டுவலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
7. தட்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100