மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:;
மொடக்குறிச்சி
1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி - கோவிசீல்டு - 150
2.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, அவல்பூந்துறை - கோவிசீல்டு - 150
3. நகராட்சி நகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
4. பெரிய செட்டிபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 120
5.குடுமியன்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 120
6. அரச்சலூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150
7.பொன்னம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 120
8. கண்ணுடையான் பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 120
9. மன்னாதம்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 120
கொடுமுடி
1.சிவகிரி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
2.தாண்டாம்பாளையம் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
3.காரவலசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
4.வள்ளிபுரம் நடுநிரைப்பள்ளி - கோவிசீல்டு - 120
5.முத்தையன்வலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 120
6.சதிரக்காட்டுவலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 120