மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் 26.06.21 மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

Update: 2021-06-26 02:30 GMT

மொடக்குறிச்சி

1.துவக்கப்பள்ளி,வேலம்பாளையம் - - கோவிசீல்டு – 100

2.துவக்கப்பள்ளி ,எழுமாத்தூர். - கோவிசீல்டு – 100

3.துவக்கப்பள்ளி பாலமங்கலம் - கோவிசீல்டு – 100

4.துவக்கப்பள்ளி ,குலவிளக்கு - கோவிசீல்டு – 100

5.துவக்கப்பள்ளி,கணபதிபாளையம் - கோவிசீல்டு – 100

6.துவக்கப்பள்ளி,கண்டிக்காட்டுவலசு - கோவிசீல்டு – 100

7. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,வடுகப்பட்டி - கோவிசீல்டு – 150

8.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கனகபுரம் - கோவிசீல்டு – 100

9.ஆனந்தம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

கொடுமுடி

1.சமூதாய கூடம், ஊஞ்சலூர் - கோவிசீல்டு – 150

2. அரசு உயர்நிலைப்பள்ளி,வெள்ளோட்டம்பரப்பு - கோவிசீல்டு – 150

3.அரசு நடுநிலைப்பள்ளி, மலையம்பாளையம் - கோவிசீல்டு – 150

4. அரசு உயர்நிலைப்பள்ளி, பாசூர் - கோவிசீல்டு – 150

5.கொளாநல்லி துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100

6.சமுதாய கூடம், காந்தி நகர் - கோவிசீல்டு – 100

Tags:    

Similar News