ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-09-11 01:00 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மொடக்குறிச்சி

1. சமுதாயகூடம், வடுகப்பட்டி - கோவிசீல்டு - 150

2. கஸ்தூரிபா தொடக்கப்பள்ளி, ஜெயராமபுரம் - கோவிசீல்டு - 500

3. தொடக்கப்பள்ளி, அரச்சலூர் - கோவிசீல்டு - 500

4. சில்லங்காட்டுபுதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

5. வீரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. மொடக்குறிச்சி பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.எழுமாத்தூர் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. அரச்சலூர் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

4. அவல்பூந்துறை எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

5.ஜெயராமபுரம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

6. கணபதிபாளையம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

கொடுமுடி

1. அரசு தொடக்கப்பள்ளி, நாகபாளையம் - கோவிசீல்டு - 200

2. சீதாலட்சுமிபள்ளிகபிலர் பள்ளி, கொடுமுடி - கோவிசீல்டு - 250

3. ஸ்ரீமாரப்ப கல்வி நிலையம் , தலுவம்பாளையம் - கோவிசீல்டு - 150

4. வருந்தியபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

5. கலைவாணி கல்வி நிலையம், சோளகாளிபாளைம் - கோவிசீல்டு - 150

6. சாலைபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

7. பெரியவட்டம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

8. தொடக்கப்பள்ளி, சிட்டபுள்ளம்பாளையம் - கோவிசீல்டு - 50

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. சிவகிரி பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.தாமரைபாளையம் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. சென்னசமுத்திரம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

4. தாண்டாம்பாளையம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

5.கொளாநல்லி எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

6. கொம்பனைபுதூர் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News