ஈரோடு மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கொடுமுடி
1. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, சிவகிரி- கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100
2. சிலுவம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100
3. சிவகுரு தொடக்கப்பள்ளி, வளைதோட்டம்- கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100
4. மாரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100
5. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, சிவகிரி- கோவாக்சின் - 100
6. கந்தசாமிபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 120, கோவாக்சின் - 280
மொடக்குறிச்சி
1.அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி- கோவிசீல்டு - 350, கோவாக்சின் - 350
2. சாணார்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 400
3.கண்ணுடையான்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200
4. மன்னாதம்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200
5.அரசு உயர்நிலைப்பள்ளி, கணபதிபாளையம்- கோவிசீல்டு - 350, கோவாக்சின் - 250
6. பெரியவேதிபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200
7. பொன்னம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200
8. சாரதி வித்யாலயா தொடக்கப்பள்ளி, கீரமடை- கோவிசீல்டு - 300, கோவாக்சின் - 100
9. அய்யகவுண்டன்பாளையம், எழுமாத்தூர்- கோவிசீல்டு - 400