ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சியியில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-26 01:45 GMT

கோப்புப்படம்'

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40

கணபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

அவல்பூந்துறை ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

எழுமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

ஜெயராமபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40

கொளாநல்லி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

தாமரைபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

சென்னசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

தாண்டாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்- கோவாக்சின் - 30

கொம்பனைபுதூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

Tags:    

Similar News