மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-07-16 02:00 GMT

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் :

1.மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

2.கொடுமுடி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

Tags:    

Similar News