மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பின்வருமாறு:;
கொடுமுடி
1. நாகமநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
2. ஆவுடையார்பாறை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
3. குப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
4. ராசாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
5. முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200
1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 3000
மொடக்குறிச்சி
1.அனுமன்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 1200
2. சிறப்பு முகாம் - கோவிசீல்டு - 250