மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் பின்வருமாறு:;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
மொடக்குறிச்சி
1. குளவிளக்கு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 450
2.மின்னபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
3. பாரப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 301
4. காகம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 302
5. விளக்கேத்தி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 450
6. வடுகப்பட்டி சமுதாய கூடம் - கோவிசீல்டு - 500
7. தட்சன்காட்டுவலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
கொடுமுடி
1. வடக்கு புதுபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300
2. தெற்கு புதுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
3. சரஸ்வதி வித்யாலயா ஆரம்ப பள்ளி, கல்வெட்டுபாளையம் - கோவிசீல்டு - 300
4. ஸ்ரீ சங்கர வித்யாசலா உயர்நிலைப்பள்ளி, கொடுமுடி - கோவிசீல்டு - 400
5. நாகபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200