மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
மாெடக்குறிச்சி பகுதிகளில் இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டம், மாெடக்குறிச்சி பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது. இதுகுறித்த இடங்களின் விபரங்களை மாவட்ட நிர்வாகம்று வெளியிட்டுள்ளது.
இடங்களின் விபரம்:
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி
கணபதிபாளையம்
அரச்சலூர்
அவல்பூந்துறை
எழுமாத்தூர்
ஜெயராமபுரம்
சிவகிரி:
சிவகிரி
கொளாநல்லி
தாமரைபாளையம்
சென்னசமுத்திரம்
தாண்டாம்பாளையம்
கொம்பனைபுதூர்.
ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.