மொடக்குறிச்சி & கொடுமுடி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

இன்று மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதியில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-14 02:32 GMT

மொடக்குறிச்சி

1.மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160


கொடுமுடி

 1.கொடுமுடி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

Tags:    

Similar News