மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
சிவகிரி
1.சிவகிரி
2.சென்னசமுத்திரம்
3.கொளாநல்லி மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி
1.மொடக்குறிச்சி
2.எழுமாத்தூர்
3.அரச்சலூர்
ஆகிய ஊர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.