ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-01 01:45 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

சிறுவலூர்

1. வெள்ளாங்கோயில் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 600

2. சில்லமடை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. அங்கன்வாடி மையம், காமராஜ் நகர், வெள்ளாங்கோயில் - கோவிசீல்டு - 200

4. பொன்னாச்சி புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. கலிசெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

நம்பியூர்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.கரட்டுபாளையம் - கோவிசீல்டு - 400

2. சாவக்காட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. குப்பிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

4.நிச்சாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. சொக்குமாரபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. நீலாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. மலையபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 600

8. கெட்டிச்சேவியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 600

9. சன்கம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

Tags:    

Similar News