ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-07 02:15 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

நம்பியூர்

1. கெடரை தொடக்கப்பள்ளி

2. பி. கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி

3. கோரமடை தொடக்கப்பள்ளி

4. கடத்தூர் தொடக்கப்பள்ளி

5. இருகலூர் நடுநிலைப்பள்ளி

6. மொட்டனம் தொடக்கப்பள்ளி

சிறுவலூர்

1. அரசு மேல்நிலைப்பள்ளி, பி.வெள்ளாளபாளையம்

2. நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி, முருகன்புதூர்

3. அரசு மேர்நிலைப்பள்ளி, குள்ளம்பாளையம்

4. நதிபாளையம் தொடக்கப்பள்ளி

5. ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, ஓலப்பாளையம்

6. வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி

7. அரசு மேல்நிலைப்பள்ளி, கலிங்கம்

8.நகர்பாளையம் தொடக்கப்பள்ளி

9. புதுவள்ளியம்பாளையம் நடுநிலைப்பள்ளி

10. கே.மேட்டபாளையம் தொடக்கப்பள்ளி

11. கள்ளன்காட்டவலசு தொடக்கப்பள்ளி

டி.என்.பாளையம்

1.கள்ளிப்பட்டி தொடக்கப்பள்ளி

2. கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி

Tags:    

Similar News