ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-09 02:00 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

நம்பியூர்

1. கெடரை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. பி. கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. கோரமடை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. கடத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. இருகலூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. மொட்டனம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

சிறுவலூர்

1. தொடக்கப்பள்ளி, பி.வெள்ளாளபாளையம் - கோவிசீல்டு - 200,

2. மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், எஸ்.பி.நகர் - கோவிசீல்டு - 400

3. அரசு தொடக்கப்பள்ளி, குள்ளம்பாளையம் - கோவிசீல்டு - 200

4. நதிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, ஓலப்பாளையம் - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 200

6. வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

7. அரசு பள்ளி, கலிங்கம் - கோவிசீல்டு - 300

8.நகர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

9. புதுவள்ளியம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

10. கே.மேட்டபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

11. கள்ளன்காட்டவலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

டி.என்.பாளையம்

1.கள்ளிப்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

Tags:    

Similar News