ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
டி.என்.பாளையம்
1. கொண்டையம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 450
2. கள்ளிப்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
சிறுவலூர்
1. பொம்மநாயககன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300
2. கே.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
3. நகராட்சி வேங்கம்மையார் தொடக்கப்பள்ளி, புதுபாளையம் - கோவிசீல்டு - 300
4. செங்கோடப்பா தொடக்கப்பள்ளி, பாரியூர் ரோடு - கோவிசீல்டு - 300
5. நகராட்சி தொடக்கப்பள்ளி, நாயக்கன்காடு - கோவிசீல்டு - 400
6. பழனியப்பா தொடக்கப்பள்ளி, பி. நஞ்சகவுண்டன்பாளையம் - கோவிசீல்டு - 400
7. என்.தொட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400
8. புதுகாரைபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
9. பி.வெள்ளாளபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
நம்பியூர்
1. தொடக்கப்பள்ளி, நம்பியூர் - கோவிசீல்டு - ,300
2. கொளத்துபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
3. சுண்டக்கம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
4. கூடக்கரை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
5. தீத்தம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
6. களியப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - ,100
7. கொப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
8. அரசு உயர்நிலைப்பள்ளி, கவிலிபாளையம் - கோவிசீல்டு - 200