ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-07 01:45 GMT

பைல் படம்.

டி.என்.பாளையம்

1. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. ஒடையாகவுண்டன்பாளையம தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

3. அண்ணாநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. புஞ்சை துறையம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 450

சிறுவலூர்

1. ஜெயராம் நடுநிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 150

2. கோபி, முனிசிபல் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 450

3. டைமண்ட் ஜீப்ளி உயர்நிலைப்பள்ளி, கச்சேரிவீதி, கோபி - கோவிசீல்டு - 1200

4. முனிசிபல் மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர் - கோவிசீல்டு - 750

5. தண்ணீர்பந்தல்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 450

6. பொம்மநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

7. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.மேட்டுபாளையம் - கோவிசீல்டு - 300

நம்பியூர்

1. என்.வெள்ளாளபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நகரனை - கோவிசீல்டு - 300,

3. அரசு உயர்நிலைப்பள்ளி. வேமண்டம்பாளையம் - கோவிசீல்டு - 300

4. இருகலூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

5. சின்னசெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

Tags:    

Similar News