ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-06 01:15 GMT

பைல் படம்.

டி.என்.பாளையம்:

1. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, அக்கரை கொடிவேரி - கோவிசீல்டு - 100

2. சிங்கிரிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. காசிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

4. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. அரசு உயர்நிலைப்பள்ளி, பங்களாபுதூர் - கோவிசீல்டு - 600

6. அண்ணாநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

சிறுவலூர்:

1. சாரதா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 400

2. செங்கோடப்பா தொடக்கப்பள்ளி, பாரியூர் ரோடு, கோபி - கோவிசீல்டு - 200

3. தொடக்கப்பள்ளி,மொடச்சூர் - கோவிசீல்டு - 600

4. நடுநிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 200

5. கூகலூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. பி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. தண்ணீர்பந்தல் புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

நம்பியூ:ர்

1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் - கோவிசீல்டு - 200

2. என். வெள்ளாளபாளையம், நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3.இ. கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. லகம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

5. தொட்டியம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. கூடக்கரை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. எம்மாம்பூண்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

Tags:    

Similar News