ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-11 01:00 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

சிறுவலூர்

1.அருவன்கொரை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2.கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் - கோவிசீல்டு - 450

3. அரசு மேல்நிலைப்பள்ளி, ஓடக்காட்டூர் - கோவிசீல்டு - 200

4. பெரியகொரவம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. நாகதேவம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. வண்ணன்துரிபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7.வெள்ளாங்கோவில் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

சிறப்பு முகாம்

நகராட்சி - கோவிசீல்டு - 2000

நம்பியூர்

1. காரப்பாடி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. எம்மாம்பூண்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

3. சாவக்காட்டுபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. வெள்ளகோயில்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1.நம்பியூர் பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.ஈ.செட்டிபாளையம் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3.கெட்டிசேவியூர் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

4. மலையம்பாளையம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

டி.என்.பாளையம்

1. எரங்காட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

2.சி.கே.கே. குமாரசாமி கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளி, பெருமுகை - கோவிசீல்டு - 150

3.சிப்பன்புதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

4. தொட்டன்கொம்பி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

5. நஞ்சை புளியம்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. டி.என்.பாளையம் பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.காஞ்சிகோயில் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. பெத்தாம்பாளையம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

4. விஜயமங்கலம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

5. கருமாண்டிசெல்லிபாளையம் யு.பி.எச்.சி - 100

Tags:    

Similar News