ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-10 00:30 GMT

பைல் படம் 

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

சிறுவலூர்

1. அவ்வையார்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. கொட்டுபுள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

3. நாமக்கல்பாளையம், தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

4.அலங்கியம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

5. வெள்ளையகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

6.தொடக்கப்பள்ளி, கொளப்பலூர் - கோவிசீல்டு - 200

7. சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, கடுக்கம்பாளையம் - கோவிசீல்டு - 200

8.சந்திரபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

நம்பியூர்

1. பில்லிம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. அரசு உயர்நிலைப்பள்ளி, மோளபாளையம் குருமந்தூர் - கோவிசீல்டு - 300

3. கடத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. கலியப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

5.நிச்சம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

6. பொதப்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

7. வரப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

டி.என்.பாளையம்

1. கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -400

2. சின்ன களியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. ஏரங்காட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4.தலப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

Tags:    

Similar News