கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள், எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வருமாறு:;

Update: 2021-06-19 03:28 GMT

கோபிச்செட்டிபாளையம் - 250

சிறுவலூர் - 250

கூகலூர் - 150

ஆயலூர் -150

கொட்டுபுள்ளம்பாளையம் - 150

பி.வெள்ளாளம்பாளையம் - 150

நம்பியூர் - 250

இ.செட்டிபாளையம் - 150

கெட்டிச்சேவியூர் - 150

மலையபாளையம் - 150

டி.என்.பாளையம் - 200

காசிபாளையம் - 150

கள்ளிப்பட்டி - 150

டி.ஜி.புதூர் - 150

ஓடத்துறை - 150

Tags:    

Similar News