ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-30 00:00 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

சிறுவலூர்

1. அவ்வையார்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

2. கொட்டுபுள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

3. பூசாரியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4.ஆலங்கியம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5.செம்மாண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

6. வெள்ளையகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

7. சானார்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

8. சென்ட்.மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, கொளப்பலூர் - கோவிசீல்டு - 300

9. பிச்சாண்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

10. பெரியார்நகர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

11. சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, கடுக்கம்பாளையம் - கோவிசீல்டு - 100

12. குட்டியாகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

13. சந்திரபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

நம்பியூர்

1. பில்லிம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. அரசு உயர்நிலைப்பள்ளி, மோளபாளையம் குருமந்தூர் - கோவிசீல்டு - 300

3. கடத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. கலியப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5.நிச்சம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. பொதப்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. வரப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

டி.என்.பாளையம்

1. கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

2. சின்ன களியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. ஏரங்காட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

4.தலப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

Tags:    

Similar News