ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
நம்பியூர்
1. கெடரை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100
2. பி. கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 300
3. கோரமடை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
4. கடத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
5. இருகலூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200
6. மொட்டனம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
சிறுவலூர்
1. அரசு மேல்நிலைப்பள்ளி, பி.வெள்ளாளபாளையம் - கோவிசீல்டு - 100,
2. நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி, முருகன்புதூர் - கோவிசீல்டு - 350, கோவாக்சின் - 100
3. அரசு மேர்நிலைப்பள்ளி, குள்ளம்பாளையம் - கோவிசீல்டு - 350, கோவாக்சின் - 100
4. நதிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
5. ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, ஓலப்பாளையம் - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 200
6. வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300, கோவாக்சின் - 300
7. அரசு மேல்நிலைப்பள்ளி, கலிங்கம் - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100
8.நகர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100
9. புதுவள்ளியம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100
10. கே.மேட்டபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100
11. கள்ளன்காட்டவலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300, கோவாக்சின் - 300
டி.என்.பாளையம்
1.கள்ளிப்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300, கோவாக்சின் - 300
2. கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200